பாகிஸ்தானுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக நடத்திய ஆர்பாட்டம் குறித்த கேள்விக்கு திமுக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருத்து தெரிவித்தார். மேலும், வரம்பு மீறி பேசி வரும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
newstm.in