நாளை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை பெரியகடை காவல் எல்லைக்குள் அனுமதியின்றி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in