பிரிட்டன் எம்பிக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 12:49 pm
chief-minister-s-discussion-with-uk-mps

அரசு முறைப்பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்தின் சுகாதார திட்டங்கள் குறித்து எம்பிக்களிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். 

மேலும், நகர உட்கட்டமைப்பு துறை, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி துறைகளில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close