மக்கள் பணியை போலவே ஆளுநர் பணியையும் சிறப்பாக செய்வேன் : தமிழிசை !

  கண்மணி   | Last Modified : 01 Sep, 2019 12:11 pm
tamilisai-soundararajan-thanks-to-prime-minister

தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன். தன் மீது நம்பிக்கை வைத்து ஆளுநர் பதவி வழங்கிய குடியரசு தலைவர் மற்றும் பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதோடு மக்கள் பணியை போலவே ஆளுநர் பணியையும் சிறப்பாக செய்வேன் என  உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை. இவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close