தெலங்கான மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கான மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று நியமிக்கப்பட்டார். அவருக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், லண்டனில் உள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி வாயிலாக தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
newstm.in