பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழிசை நன்றி

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 06:32 pm
tamilisai-thanks-to-prime-minister-narendra-modi

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வாய்ப்பை தனக்கு அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், சாதாரண காரியகர்த்தாவாக இணைந்த தனக்கு, இந்த நல்வாய்ப்பை தன் தேசத்திற்கு சேவை செய்தவற்கான வாய்ப்பாக எடுத்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

newsmtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close