பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 07:49 pm
stalin-s-insistence-on-the-prime-minister

பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 

இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள்  எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும், பொருளாதாரப் பின்னடைவை சீர் செய்து தூக்கி நிறுத்தும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் மத்திய அரசு உடனடியாக ஈடுட வேண்டும் என்றும்,  இரண்டாவது முறையாக வாக்களித்த மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close