ஆளுநராகும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் தமிழிசை!

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 09:07 pm
tamilisai-soundararajan-first-tamil-woman-to-become-governor

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பிறந்த பெண், முதல் முறையாக ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்க உள்ளார்.

முன்னதாக, தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டு எந்த ஒரு பெண் தலைவரும் மாநிலத்தின் ஆளுநராக இதுவரை நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் தமிழிசை சவுந்தரராஜன் முதல் தமிழகப் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெறுகிறார். 

பர்மாவில் பிறந்த பெண் தலைவரான ஜோதி வெங்கடாசலம் என்பவர் 1977 -82ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close