இங்கிலாந்து பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா சென்றடைந்த தமிழக முதல்வருக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து பயணத்தை முடித்து கொண்டு தமிழக முதல்வர் இன்று அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் விமான நிலையம் சென்றடைந்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
newstm.in