‘ஸ்டாலின் கேள்வி கேட்டு அதற்கு அவரே பதில் அளிப்பார்’

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 02:30 pm
ops-talks-about-stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்மறையான கேள்வி கேட்டு அதற்கு எதிர்மறையான பதிலையும் அவரே அளிப்பார் என்று, முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சித்ததிற்கு இவ்வாறு பதில் கூறியுள்ளார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், தெலங்கானா ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாழ்த்துகள்; அவரது உழைப்பு ஏற்ற வெகுமதி கிடைத்துள்ளது என்ற துணை முதலமைச்சர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close