தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை: ஸ்டாலின் விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 11:47 am
cabinet-of-ministers-of-tamil-nadu-tourism-stalin-review

தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறி உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் பத்மநாபன் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சிதம்பரம் கைது, காஷ்மீர் விவகாரத்தை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நிலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகி வருகிறது; இதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்’ என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close