முதலமைச்சர் பயணம் வெற்றிகரமாக நிறைவடையும்: ஓ.பி.எஸ்

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 11:55 am
will-successful-complete-of-cm-s-journey-ops

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக நிறைவு பெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் கமுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முதலமைச்ச வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, " முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் நிலை என்றும், முதலமைச்சரின் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெறும் எனவும் பதிலளித்தார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close