புதுச்சேரி: இனி தமிழில் தேர்வு

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 12:46 pm
puducherry-selected-tamil

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் வார்டு பாய் பணிக்கு இனி தமிழில் தேர்வு நட த்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் வார்டு பாய் பணியிடத்திற்கான ஆங்கில வழித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வார்டு பாய் பணியிடத்திற்கு இனி தமிழில் தேர்வு நட்த்தப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close