சிதம்பரத்தின் நிலை தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும் நேரிடும்: ஹெச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 05:46 pm
chidambaram-s-fate-to-the-opposition-leader-of-tamil-nadu-h-raja

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நிலைபோன்று தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும் நேரிடும் என்று, ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் எப்போதும் ஆன்மிக பூமிதான்; நாத்திகர்களுக்கு இங்கு இடமில்லை என அத்திவரதர் நிரூபித்துள்ளார் என்று கூறிய அவர், சேலம் பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்த பியூஷ் மானுஷ் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close