ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 01:06 pm
minister-requests-for-teachers

மாணவர்களின் கல்வியை கருத்திக் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோட்டில் அமைச்சர் அளித்த போட்டியில் மேலும், ‘நீட் விலக்கு பெற வேண்டும் என்பது அரசின் இலக்கு; அதுவரை மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் டிசி கொடுத்து வெளியே அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close