தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 05:02 pm
us-companies-want-to-start-business-in-tamil-nadu

தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு தொழில் நிறுனத்தினர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் உள்ளதாக முதலமைச்சரிடம் தெரிவித்தனர். 
10-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவன தலைவர்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டனர். அப்போது, டெஸ்லா காருடன் முதலமைச்சர் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close