துபாயில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2019 08:29 pm
contracts-signed-in-the-presence-of-cm-in-dubai

தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக துபாயில் பல்வேறு நிறுவனங்களுடன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.

ஐக்கிய அரசு அமீரக அரசின் பொருளாதாரம், வர்த்தக துறையின் அமைப்பும், இந்திய துணை தூதரகம் நடத்திய முதலீட்டாளர் கூட்டத்தில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு துபாயை சேர்ந்த பல நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close