‘முதலமைச்சர் பழனிசாமி மாஸான, பாஸான லீடர்’

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 11:23 pm
cm-palanisamy-only-mass-and-pass-leader

மாஸான, பாஸான லீடர் எப்போதும் முதலமைச்சர் பழனிசாமி தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘தேவைகள் அதிகமாக இருக்கும்போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நப்பாசையால் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அமமுகவை விட்டு அனைவரும் வெளியே வந்து விடுவார்கள்’ என்றார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close