மாஸான, பாஸான லீடர் எப்போதும் முதலமைச்சர் பழனிசாமி தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘தேவைகள் அதிகமாக இருக்கும்போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நப்பாசையால் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அமமுகவை விட்டு அனைவரும் வெளியே வந்து விடுவார்கள்’ என்றார்.
Newstm.in