இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி இல்லை: ஹெச்.ராஜா

  அனிதா   | Last Modified : 11 Sep, 2019 09:53 am
no-economic-downturn-in-india-h-raja

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை எனவும், ஆண்டு இறுதியில் நாட்டின் வளர்ச்சி தெரியவரும் எனவும் குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளுக்கான பென்சன் திட்டம் குறித்து  நாளை மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close