சென்னையில் உணவு திருவிழா: முதல்வர் துவக்கி வைத்தார்

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Sep, 2019 10:31 am
food-festival-in-chennai

சென்னை தீவுத்திடலில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பல்வேறு சுவை கொண்ட 135 உணவு கடைகளுடன் பல கலைநிகழ்ச்சிகளும் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close