கிருஷ்ணரை விமர்சித்ததாக திராவிட கழக தலைவர் வீரமணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின்போது சென்னை பெரியார் திடலில் இந்து மத கிருஷ்ணரை விமர்சித்ததாக வீரமணி மீது புகார் கூறப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
newstm.in