‘ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூல்’

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 06:54 pm
the-service-charge-only-for-one-ticket-online

ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை நடைமுறை இம்மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும். எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close