திமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை 

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 09:48 am
anna-s-birthday-courtesy-of-stalin

முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அண்ணாதுரையின் 111- ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு எம்.பி.கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close