அண்ணாதுரையின் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை 

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 10:32 am
the-first-is-a-homage-to-the-portrait-of-the-anna

அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அண்ணாதுரையின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் அண்ணாதுரையின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close