நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 02:25 pm
kanimozhi-request-for-nirmala-seetharaman

ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் வங்கி தேர்வை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரி செய்ய வேண்டும் என்றும், வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி ட்விட்டரில், 'தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாகவுள்ள வங்கி பணியிடங்களுக்கு தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close