‘தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்’ 

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 02:52 pm
local-elections-soon-in-tamil-nadu

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காரைக்குடியில் பேட்டியளித்துள்ளார்.

அமைச்சரின் பேட்டியில் மேலும், ‘உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவனையை மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது. தலைகவசம் தொடர்பான அபராதத்தை குறைப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அபராத்ததை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close