’இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை’ 

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 11:09 pm
amit-shah-says-something-wrong-about-hindi

இந்தி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதில் தவறேதும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில், இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை; ஆனால் தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே இருக்கும். தமிழை மையமாக வைத்து, தமிழுக்கு மரியாதை கிடைக்கும் வகையில் அரசு செயல்படும்’ என்றார்.

மேலும், உள்ளாசித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளதாகவும், விரைவில் தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close