சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ரூ. 3 லட்சம் நிதியுதவி 

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Sep, 2019 06:47 pm
electricity-loss-in-chennai-rs-3-lakh-funded

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேதுராஜ் குடும்பத்திற்கும், முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தீனா குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close