அதிமுக விருப்பமனு நிறைவு: 90 பேர் விருப்ப மனுத்தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 03:18 pm
admk-custom-petition

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். விருப்பமனு தந்தவர்களிடம் 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு சற்று நேரத்தில் நேர்காணல் நடத்தவுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்பட 9 பேர் ஆட்சிமன்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 5 பேர் விருப்பமனு பெற்றுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close