காவிரி ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுக்கக் கூடாது: அமைச்சர் எச்சரிக்கை 

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 03:44 pm
selfie-should-not-be-taken-on-the-of-river-cauvery-minister-warn

மேட்டூர் அணையில் இருந்து உபர் நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுக்கக் கூடாது என்றும், ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக் கூடாது எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, மேட்டூர் அணைக்கு இன்று இரவுக்குள்  நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என்பதால் தமிழக மாவட்டங்களுக்கு மத்திய ஜலசக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close