கோதையாறு பாசனத்திட்ட அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 12:26 pm
kothayaru-irrigation-dams-chief-minister-orders-to-open-water

கன்னியாகுமரி கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு விநாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். 

மேலும், நீர் திறப்பின் மூலம் நெல்லை ராதாபுரம் வட்டத்தில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close