காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2019 06:55 pm
nr-congress-contest-in-kamaraj-nagar-constituency

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி முன்னிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close