இடைத்தேர்தலில் பிரதமரிடம் ஆதரவு கேட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ்  

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 05:18 pm
ops-eps-who-supported-the-prime-minister-in-the-by-election

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close