டெங்கு காய்ச்சல்: மக்கள் அச்சபட வேண்டாம்; அலட்சியமாக இருக்க வேண்டாம் 

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 09:25 pm
dengue-fever-people-don-t-fear-don-t-be-indifferent

டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில், ‘டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் அச்சபட வேண்டாம்; அதே நேரம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

மேலும், டெங்கு காய்ச்சலை ஒழிக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சல் குறித்து தவறான புள்ளி விவரங்கள் பரப்பப்படுவதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close