காங்கிரஸ் கட்சி வறுமையில் உள்ளது: கே.எஸ்.அழகிரி

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 09:52 am
congress-party-is-in-poverty-ks-alagiri

மிகுந்த வறுமையில் இருக்கும் அரசியல் கட்சி காங்கிரஸ் தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி பணக்கார கட்சி என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மிகுந்த வறுமையில் இருக்கு அரசியல் கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றும், அதிமுக கட்சி போல பணத்தை வாரி இறைக்கும் கட்சி இந்தியாவிலேயே கிடையாது என்றும் கூறியுள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close