பகவத் கீதை எல்லா மதத்தினருக்கும் பொதுவானது: ஆளுநர் கிரண்பேடி

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 10:19 pm
bhagavad-gita-is-common-to-all-religions-governor-kiranbedi

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி, ‘பகவத்கீதை என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது;அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், ஒரு மனிதனுடைய வாழ்வாதாரத்தையும், புரிதலையும் தெரிந்துகொள்ள பகவத் கீதை உதவும் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close