தமிழக அரசு செயலிழந்து விட்டது: கே.எஸ்.அழகிரி

  அனிதா   | Last Modified : 07 Oct, 2019 01:11 pm
tamil-nadu-government-has-losing-action-ks-alagiri

தமிழக அரசு செயலிழந்து விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாங்குநேரி தொகுதியில் 15 அமைச்சர்களும் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றும் பண விநியோகம் செய்ய வந்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் தமிழக அரசு செயலிழந்து விட்டதாகவும் அவர் விமர்சித்தார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close