ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 05:59 pm
denial-of-permission-for-the-rally-rss

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை  நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலூப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் 95ஆம் ஆண்டுவிழா, காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close