ஆர்.எஸ்.எஸ். பேரணி;போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது: வானதி ஸ்ரீனிவாசன் 

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 08:02 pm
rss-rally-generates-police-fear-vanathi-srinivasan

ஆர்.எஸ்.எஸ். பேரணியால் சிறுபான்மையினர் பாதிப்படுவார்கள் என்று காவல்துறை அச்சத்தை உருவாக்குவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என காவல்துறை அச்சத்தை உருவாக்குகிறது. காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக பாஜகவுக்கான தலைவரை தகுந்த நேரத்தில் தலைமை அறிவிக்கும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close