நானே மாநிலத் தலைவராக வேண்டும்: பிரித்யங்கிராவிடம் பொன்னார் சங்கல்பம்!!! (வீடியோ)

  அனிதா   | Last Modified : 09 Oct, 2019 10:34 am
i-want-to-be-the-head-of-state-pon-radhakrishnan-worship

கும்பகோணம் அருகே  அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவராக வேண்டுமென்ற வேண்டுதலுடன் சங்கல்பமேற்று அதற்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட யாகத்திலும் மத்திய முன்னாள் அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன்  கலந்துகொண்டு வழிபாடு செய்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close