சீன அதிபர் வருகை: சிறப்பு அதிகாரிகள் நியமனம் 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 05:00 pm
chinese-president-to-visit-the-appointment-of-special-officers

சீன அதிபர் வருகையை முன்னிட்டு 41 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் அக்டோபர் 11,12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வரவுள்ளார். இந்த நிலையில், அதிபர் வருவதையொட்டி, பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 41 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்காக 41 சிறப்பு அதிகாரிகளும், மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்காக தனியாக 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close