சீன அதிபர், பிரதமர் சந்திப்பு: திருமாவளவன் வாழ்த்து 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 09:31 pm
chinese-president-meets-prime-minister-greetings-thirumavalavan

சீன அதிபர், பிரதமர் சந்திப்பு வெற்றியடைய விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ‘பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர்  ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றியடைய விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பை பிரதமர் கேட்பார் என எதிர்பார்க்கிறோம். இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்’ என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close