மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஆய்வு 

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 07:45 pm
chief-minister-s-survey-at-mamallapuram

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்றுள்ளனர். மாமல்லபுரத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close