சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 11:27 am
pm-narendra-modi-arrives-in-chennai

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் வந்த பிரதமரை, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.  

செண்டமேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க பிரதமருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளம் நட்சத்திர விடுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close