மாமல்லபுரத்தில் சிற்பங்களை கண்டு ரசித்த சீன அதிபர்!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 05:36 pm
modi-xi-jinbing-at-mahapalipuram

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னையிலிருந்து சாலை மார்கமாக, மாமல்லபுரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சீன அதிபரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கலாச்சார உடையான வேட்டி, சட்டையுடன் காட்சியளித்தார். இருவரும், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, பழமை வாய்ந்த கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். 

அதன் சிறப்பு குறித்து, ஜின்பிங்கிற்கு, பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து, இன்று இரவு கடற்கரை கோவிலில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும் ஜின்பிங் கண்டு ரசிக்கவுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close