பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலின்: ராமதாஸ் கடும் விமர்சனம்  

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 10:11 pm
stalin-lies-ramadoss-criticism

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்மூட்டைகளை வண்டி, வண்டியாக அவிழ்த்து விடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனம் ராமதாஸ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது, திமுக டெபாசிட் கூட வாங்க கூடாது. பொய் மூட்டைகளை வண்டி, வண்டியாக அவிழ்த்து விடுகிறார் ஸ்டாலின். வன்னியர்களுக்கு தனிப்பிரிவாக உள்ஒதுக்கீடு கேட்டதற்கு கருணாநிதி மறுத்துவிட்டார். எங்களை ஏமாற்றி 108 ஜாதிகளுக்கும் சேர்த்து 20% ஒதுக்கிட்டை கொடுத்தார்’ என்று ராமதாஸ் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close