இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2019 08:21 am
by-election-ballot-tomorrow

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 1,400 பேர் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த தொகுதியில் 225 வாக்குச்சாவடிகளில் 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக இரு தொகுதிகளிலும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய அளிக்க தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close