அமைச்சர்கள் குறித்த அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 01:30 pm
case-record-on-seeman

முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  அலிபாபாவும் 40 திருடர்களும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா மற்றும் அமைச்சர்களை விமர்சித்தார். 

இது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுயம்பு என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close