‘அண்ணன் பழனிசாமிக்கு வாழ்த்து’: ஆளுநர் தமிழிசை 

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2019 02:18 pm
tamilisai-wishes-to-cm-palanisamy

கெளரவ டாக்டர் பட்டம் பெறவுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில், ‘சவாலான சூழ்நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சாமானிய மக்களின் தேவைகளை தீர்த்தவர் பழனிசாமி. நல்ல திட்டங்களை தீட்டி சிறப்பாக முதலமைச்சர் பணியாற்றும் அண்ணன் பழனிசாமிக்கு வாழ்த்து. முதலமைசருக்கு எம்ஜிஆர் பல்கலை., டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பதை பாராட்டி நற்பணி தொடர வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close